இச்சம்பவம் கடந்த ஞாயிறு இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது.
திருடர்கள் அவரை தொடர்ச்சியாக அச்சுறுத்தி அவருடைய பணப்பெட்டியினை
திறந்து அதனுள் உள்ள பணத்தை தங்களின் பையினுள் இடுமாறு
அச்சுறுத்தியுள்ளனர்.
அச்சமயம் சுதாரித்துக்கொண்ட கடை உரிமையாளரான ராசரத்தினம்
இச்சம்பவம் சிசிடிவி கமெராவில் கருவியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளின் அடிப்படையிலேயே ஞாயிறு இரவு கடையினுள் உட்புகுந்த திருடர்களை அடையாளங்காணும் செயற்பாடுகள் நடைபெறுகின்றது.
ராசரத்தினம் ராகுலனின் கடை திறக்கப்பட்ட கடந்த மூன்று ஆண்டுகளில் இது இரண்டாவது திருட்டுச்சம்பவமாகும்.