இரவில் பெண்கள் செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக மாற்றுத்திறளாளி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அருகேயுள்ள மணவாளநல்லூர் காலனி பகுதியை சேர்ந்த கழியன் என்பவரின் மகன் வேல்முருகன்.
மாற்றுத்திறனாளியான இவர், முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில், இரவில் பல பெண்கள் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு, விருத்தாசலம் பொலிசுக்கு, முதல்வர் தனிப்பிரிவிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது