அம்பலமானது நடிகை ரம்யாநம்பீசனின் காதல்
Posted by Admin |  at 5:21 PM
கொலிவுட்டில் ‘ராமன் தேடிய சீதை’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யாநம்பீசன். |
‘ஆட்ட நாயகன்’, ‘குள்ளநரி கூட்டம்’ படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் நடித்து ரிலீசான ‘பீட்சா’ படம் வெற்றிகரமாக ஓடியது. மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
ரம்யா நம்பீசனுக்கும் மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ரம்யா நம்பீசனும் உன்னி முகுந்தனும் ‘இது பத்திரமனல்’ என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர்.
அப்போது நெருங்கி பழகினார்கள். பாடல் காட்சிகளிலும் நெருக்கமாக நடித்தனர்.
பின்னர் இது காதலாக மலர்ந்தது. இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். தற்போது இவர்கள் காதல் அம்பலமாகியுள்ளது.
ரம்யா நம்பீசனுக்கு ஓரிரு படங்கள் கைவசம் உள்ளன. இவற்றை முடித்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. |
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.