இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த அரசாங்க அலுவலகங்கள்
இயங்கவில்லை. பேருந்துப் போக்குவரத்து வலையமைப்பு பாதிக்கப்பட்டதால்
பேருந்துகளும் இன்று செயல்படவில்லை. நீதிமன்றங்கள் மற்றும் பள்ளிகள்
அனைத்தும் மூடப்பட்டன. போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் இதில்
பாதிக்கப்பட்டதால் வாகனங்களில் சென்றவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன்
இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். சாலை சந்திப்புகளில் காவலர்கள்
போக்குவரத்தைக் கண்காணித்தனர்.
நகரின் மருத்துவமனைகளும், விமான நிலையமும் ஜெனரேட்டர் உதவியுடன்
இயங்கின. பொதுத் துறை ஊழியர்கள் அனைவரும் அவர்களுடைய
அலுவலகம் அறிவிக்கும்படி வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இன்றைய
நீட்டிக்கப்பட்ட செயலிழப்பினால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்களிடம்
மன்னிப்பு கேட்ட மின் மற்றும் நீர் வழங்குதுறை சமூகத்தின் பாதுகாப்பை
உறுதிசெய்ய அதன் அவசர மேலாண்மை நெறிமுறைகளைத் திரட்டியுள்ளதாக
குறிப்பிட்டது. 1,30,000 பேர் வசித்துவந்த பகுதியைப் பாதித்த இந்த
மின்வெட்டு தெற்கே உள்ள கேத்தரின் நகரம் வரை பாதிப்பை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட
12 மணி நேரம் கழித்து இணைப்புகள் சரி செய்யப்பட்டு மின்சாரம் முறையாக
வழங்கப்பட்டதாகத் தெரிவித்த வடக்கு மாகாண அரசு இதுகுறித்து ஒரு விசாரணை
நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Text Widget
Ads300x250
இருளில் மூழ்கிய வட அவுஸ்திரேலியா
Posted by Anonymous |  at 8:19 AM
Tags: உலகம்
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
-
அரைநிர்வாணமக ஓடும் கார்த்திகா பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் (வீடியோ)
-
மும்பை சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு பட்டம் படிக்க சென்ற பெண்(வீடியோ இணைப்பு)
-
உலக கோப்பையை பெற்று தந்த கபில் தேவ் பிறந்த தினம் இன்று!
-
பெண்ணின் முத்தத்திற்கு இம்புட்டு போட்டியா?.....
-
தெலுங்கில் நடிகை மீனா நடித்த படம் தமிழில் வருகிறது
-
கவர்ச்சி காட்டுவதில் ஹன்சிகா, அனுஷ்கா இருவருக்குமிடையில் போட்டி
-
நடிகை கனகாவுக்கு கேரள ஆஸ்பத்திரியில் சிகிச்சை: புற்றுநோய் பாதிப்பா?
-
விமானத்தை கண்டுபிடிக்க சூனியக்காரரின் உதவியை நாடியது மலேசியா
-
மாயமான விமானமா? செயற்கைகோள் படங்களை வெளியிட்டது சீனா
-
T20 தரவரிசை: முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!
Popular Posts
Blogger template. Proudly Powered by Blogger.
