
அவர்களுக்கு பீட்சா 4 பேட் ரியாட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக பீட்சா சப்ளை செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டில் கந்தகாரில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க வீரர்களுக்கு 30 ஆயிரம் பீட்சாக்களை வழங்கி இந்நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இது ஒரு உலக சாதனையாக கருதப்படுகிறது.
இதற்கிடையே இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 21 ஆயிரம் பீட்சாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஏராளமான பீட்சாக்கள் போர் முனையில் இருக்கும் வீரர்களுக்கு ஹெலிகொப்டரில் இருந்து பொட்டலமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.