காற்றிலே கலந்து காணாமல் போகும் விசித்திரங்களை செய்து நபர் சீன மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சீனாவின் சாண்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் லு போலின். பைன் ஆர்ட்ஸ் முதுகலை முடித்துள்ள இவர் மறைந்து போகும் கலையை கண்டறிந்துள்ளார். உலகத்தின் ஆறு முன்னணி பல்கலைக்கழகங்கள் இவரை தங்களது மேற்பார்வை விரிவுரையாளர் பணிக்கு அமர்த்தியுள்ளன. மக்கள் இவரை செல்லமாக ‘இன்விசிபிள் மேன்’ என்றே அழைக்கிறார்கள். ‘நகரத்துக்குள் மறைந்து போதல்’ என்கிற தலைப்பில் சீனா முழுவதும் சென்று மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இருக்கும் சுவர், மேஜை, நாற்காலி போல தன்னையும் வரைந்து கொண்டு மறைந்து போய் விடுகிறார். உதாரணத்திற்கு புத்தகக் கடையின் ரேக்கில் இருக்கும் புத்தகங்கள் போலவே உடலில் வரைந்து கொண்டு, பார்ப்பதற்கு புத்தகங்கள் போலவே நின்று கொள்கிறார்
இதுபோலவே காய்கறிக்கடை, படிக்கட்டுகள், சுவர்கள் எதுவாக இருந்தாலும் அது மாதிரியே தன் உடையில் வரைந்து காணாமல் போய் விடுகிறார். இந்த மாதிரியான செயல்களை வெவ்வேறு இடங்களில் நடத்தில் மக்களை குஷிப்படுத்து வருகிறார். இதனை மக்களும் ஆச்சரியத்தோடு கண்டு ரசித்து செல்கிறார்கள்.
Text Widget
Ads300x250
காற்றிலே கலந்து காணாமல் போகும்’ விசித்திர மனிதர் (வீடியோ இணைப்பு)
Posted by Unknown |  at 2:18 PM
Tags: வினோதம்

About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
-
அரைநிர்வாணமக ஓடும் கார்த்திகா பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் (வீடியோ)
-
தெலுங்கில் நடிகை மீனா நடித்த படம் தமிழில் வருகிறது
-
நடிகை கனகாவுக்கு கேரள ஆஸ்பத்திரியில் சிகிச்சை: புற்றுநோய் பாதிப்பா?
-
கவர்ச்சி காட்டுவதில் ஹன்சிகா, அனுஷ்கா இருவருக்குமிடையில் போட்டி
-
மும்பை சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து அமெரிக்காவிற்கு பட்டம் படிக்க சென்ற பெண்(வீடியோ இணைப்பு)
-
அம்பலமானது நடிகை ரம்யாநம்பீசனின் காதல்
-
பெப்சி உமாவுக்கு செக்ஸ் தொந்தரவு: டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகி கைது
-
ஷோபனா, மதுபாலா, பூர்ணிமா, சிம்ரன் மீண்டும் நடிக்கிறார்கள்
-
இரவில் பெண்கள் செக்ஸ் டார்ச்சர் தருகின்றனர்: மாற்றுத்திறனாளி பரபரப்பு புகார்
-
சூப்பர்ஸ்டார் ரஜினியின் கலக்கலான கோச்சடையான் டிரைலர்.....
Popular Posts
Blogger template. Proudly Powered by Blogger.