ஐயோ… ஐயோ…. எங்கள காப்பாத்துங்க சாமி… தமிழ் மக்களை ஏமாற்றி பிழைக்கும்
பிணாமி இணையத்தளங்களில் இருந்து எங்களை காப்பாத்துக்கோ சாமி .. என
தமிழர்கள் புலம்பும் காலம் வெகுவிரைவில் இல்லை என தோன்றுகிறது எமக்கு.
நாங்கள்தான் உலகத்தமிழர்களின் “தேசிய இணையம்” என பீத்திக்கொள்ளும்
இணையத்தளத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இன்னுமொரு இணையத்தளம்தான் www.jvpnews.com என்ற
இணையம். ஒரு கட்சியின் பெயரில் இணையத்தளத்தினை ஆரம்பித்து இல்லாத பொல்லாத
பொய் புழுகு மூட்டைகளை அவ்வப்போது அவிழ்த்துவிடுகிறது இந்த இணையத்தளம்.
இதற்கு இவர்கள் நேற்று பிரசுரித்திருந்த ” பிள்ளையானின் காம லீலைகள்” என்ற
செய்தி ஒன்றே போதுமானது.

பிள்ளையான் அரங்கேற்றிய காம லீலைகளும் விளக்கு பிடித்த “லங்கா ஶ்ரீ” யும்..!!
இதனை ஏன் செய்கிறீர்கள்..? எதற்காக ஒரு பொய்யான செய்தியை மக்கள் மத்தியில் பரப்புகிறீர்கள் என கேட்டும் குறித்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரிந்து கொண்டும் நாம் நேற்றைய தினமே குறித்த தளத்தில் பிரசுரிக்கப்பட்ட பொய்யான செய்திக்கு எதிராக நாம் செய்தி பிரசுரித்திருந்தோம்… இதனை அறிந்து கொண்ட அந்த தில்லாலங்கடி இணையத்தளம் தான் பிரசுரித்து செய்தி பொய் என்பதை உணர்ந்து கொண்ட தன்மானத்தை இழக்கவிரும்பாது துள்ளிக்குதித்து மீண்டும் ஒரு மாபெரும் நாடகத்தினை அரங்கேற்றியுள்ளது.
இவர்கள் இணையத்தளம் பார்க்கும் அனைவரும் தம்மை போல “அடி முட்டாள்கள்” என
பகல் கனவு காண்கிறார்கள். முதலில் முதலமைச்சர் பிள்ளையான் என செய்தி
பிரசுரித்திருந்தமைக்கு இவர்கள் சொல்லும் நொண்டி சாக்கு என்ன தெரியுமா??
“முன்னால் முதல்வரா இன்னால் முதல்வரா என்பது எல்லாம் இன்று சிக்கலல்ல …
என்பதுதான்.. அட கோமாளிகளே… அப்படியாயின் நீங்கள் இலங்கை அதிபர்
சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க என்று செய்தி பிரசுரிப்பீர்களா…?
“ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்” என்பது போல தாம் விட்ட தவறை
ஏற்றுக்கொள்ளாது தட்டிக்கேட்பவர்களையும் முட்டாள் ஆக்க முனைகிறார்கள் இந்த
பீத்தல் ஊடகம் நடாத்துபவர்கள்.
குறித்த புகைப்படங்கள் ஆபாச இணையத்தளத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது
என்பதை ஏற்றுக்கொண்ட அவர்கள் நாம் ஆபாசதளங்களை நோட்டமிடுவதாக
கூறுகிறார்கள். அப்படியாயின் ஆபாசத்தளத்தில் இருந்த அந்த புகைப்படத்தை
நீங்கள் கண்ணை மூடிக்கொண்டா எடுத்தீர்கள்…..
மேலும் இவர்கள் விடும்
சுத்துமாத்து மிக முக்கியமானது. குறித்த புகைப்படம் சிங்கள பெண் ஒருவரால்
முகப்புத்தகத்தில் பதிவேற்றப்பட்டதாம்.. அப்படியாயின் அந்த சிங்கள பெண்
மீது இவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா…? நாமே தமிழீழத்தின் தேசிய இணையம்
என்றும், சிங்களவர்களை பேரினவாதிகள் என்றும் தமிழர்களின் எதிரிகள் என்று
சொல்லும் நீங்கள் எப்படி ஒரு சிங்கள பெண் வெறுமனே ஆதாரம் இல்லாமல்
முகப்புத்தகத்தில் வெளியிட்ட புகைப்படத்தை ஒரு செய்தியாக
பிரசுரிப்பீர்கள்…????????
“கேட்பவன் கேணயனா இருந்தா எருமைமாடு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்…”. நல்லாத்தாய்யா ஓட்டுறீங்க ஏறோ ப்ளேன். ஓட்டுங்க ஓட்டுங்க…….ஒரு கட்சி பெயரில் இணையத்தளம்… ஆதாரம் இல்லாமல் செய்தி…ஒரு கட்சித்தலைவரின் நற்பெயருக்கு கலங்கம்… முன்னால் முதலமைச்சர் மீது வீண் பழி…
இப்படி இன்னும் எத்தளை தில்லாலங்கடி திருகு தாளங்களை
அரங்கேற்றப்போகிறீர்கள் உங்கள் தளத்தில்…? அட அதுக்குள்ள ஆதாரம் வேற
இருக்காமில….அது பிள்ளையான்தான்
என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது ..? நீங்கள் ஒரு பொறுப்பு
வாய்ந்த ஊடகமாக இருந்தால் அந்த ஆதாரங்களை மக்கள் பார்வைக்கு வெளிவிடுங்கள்
பார்க்கலாம்.... உங்களால் முடியாது என்பது எமக்கு மட்டும்
அல்ல செய்தி வாசித்து அறிந்து கொண்ட அனைவருக்கும் தெளிவான உண்மை. உங்கள்
கண்களை நீங்களே குத்த முற்பாதீர்கள்…. தயவு செய்து பொய்யான செய்திகளை
பரப்பி எமது மக்களை இன்னும் இன்னும் பிரிவினவாதத்துக்குள்
அழைத்துசெல்லாதீர்கள்.
நீங்கள் குறிப்பிட்ட பிள்ளையான் உண்மையில் தவறு செய்திருப்பாராயின் அதனை
தட்டிக்கேட்பவர்கள் முதலில் நாமாகத்தான் இருப்போம். ஒரு ஊடகம் என்ற
ரீதியில் எமக்கு யாவரும் சரி சமமே. அதற்காக வெறுமனே ஒரு தனி மனிதனை
தாக்குவதும் அதன் மூலம் மக்களிடம் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ளுவதும் ஒரு
சிறந்த ஊடகத்திற்கு அழகல்ல என்பதே எமது கருத்து. தன்மானத்தை விட்டெறியுங்கள்… தவறை ஏற்றுக்கொள்ளுங்கள்… தமிழ் மானத்தை காப்பாற்றுங்கள்……
செய்த தவறை ஏற்றுக்கொண்டு செய்தி பிரசுரிக்கும் வரை நீங்கள் அவதானிக்கப்பட்டுக்கொண்டே இருப்பீர்கள் தோழர்களே………
“நாம் எவருக்கும் சார்பானவர்களும் அல்ல எவருக்கும் எதிரானவர்களும் அல்ல… அநீதி கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் நானும் நண்பர்களே….
இதுதான் அவர்கள் எங்கிருந்து எடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம். இது பிள்ளையானா? என்பதனை மக்களே முடிவு செய்யுங்கள். இப்படி பொய்களைக்கூறி வயிறு வளர்பதைவிட மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொடத்து வயிறு வளர்க்கலாம் JVP NEWS இணையத்தளம்