
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடருக்கு பின், சகல கிரிக்கெட்டில் இருந்து விடைபெற உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமொன்று பொண்டிங்கை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள "பிக் பாஷ் டுவென்டி-20' தொடரின் போது, தொலைக்காட்சி வர்ணனையாளராக, பொண்டிங் புதிய அவதாரம் எடுக்க உள்ளார்.
இதுகுறித்து பொண்டிங் கூறுகையில்,
"வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் டிம்பர் மாதம் நடக்கவுள்ள "பிக் பாஷ்' தொடருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.