சொறிக்கல்முனை சாந்தகுரூஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய 2013 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டியில் திருக்கோவில் பிரதேச அனிகள் 1ம் 2ம் இடத்தை பெற்றன
மேற்படி கழகத்தால் வருடாவருடம் இடம்பெறும் உதைபந்தாட்ட சுற்றுப்பபோட்டியில் திருக்கோவிலில் பிரபல்யம் வாய்ந்த இரன்டு அனிகளான திருக்கோவில் உதயசூரின், விநாயகபுரம் மின்னொளி ஆகிய அனிகள் மோதின.இதில் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இரண்டு அனிகளும் தலா இரண்டு கோள்களை பெற்று சமநிலையில் முடிந்ததால் இறுதியில் தண்டனை உதைமூலம் திருக்கோவில் உதயசூரியன் அனியினர் வெற்றிபெற்றனர்.
மேற்படி சுற்றுப்பபோட்டிக்கு 20க்கு மேற்பட்ட அனிகள் பங்கு கொன்டன அத்தோட இறுதிபோட்டியில் வெற்றி பெற்ற அனிகளுக்கு பணப்பரிசும் வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன