
இலகுவாகவும்,
விரைவாகவும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன்
ஒன்றிற்கு மேற்பட்ட PDF கோப்புக்களை ஒரே தடைவையில் HTML கோப்புக்களாக
மாற்றியமைக்க முடியும்.
மேலும் இவ்வாறு மாற்றப்பட்ட HTML கோப்பு ஆனது அனைத்து வகையான இணைய
உலாவிகளிலும் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க
விடயமாகும்.